தமிழகம் 86 பெண் காவலர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு Jun 16, 2025 தமிழ்நாடு அரசு சென்னை சென்னை: 86 பெண் காவலர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். The post 86 பெண் காவலர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.
கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்: உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 6ம் திருநாள்; முத்துக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம்
தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இ-மெயில் அனுப்பிய நபருக்கு போலீஸ் வலை
நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.