சென்னை: நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு 74% அதிகரித்துள்ளது என முதல்வர் கூறினார்.
