நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4-ல் தொடங்க உள்ள நிலையில் டிச.2-ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4-ல் தொடங்க உள்ள நிலையில் டிச.2-ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 

The post நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4-ல் தொடங்க உள்ள நிலையில் டிச.2-ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: