விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 வயதான இளம்வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். விம்பிள்டன் போட்டியில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அல்கராஸ் கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-ஐ 3-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் வீழ்த்தி பட்டம் வென்றார்.
The post விம்பிள்டன் டென்னிஸ் இளம்வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!.. appeared first on Dinakaran.