மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஹானே (VC), கேஎஸ் பாரத் (WK), இஷான் கிஷன் (WK).), அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல். , முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

The post மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: