வார இறுதி நாட்கள், மிலாது நபி என 4 நாள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார இறுதி நாட்கள், மிலாது நபி என 4 நாள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post வார இறுதி நாட்கள், மிலாது நபி என 4 நாள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: