×

போர்க்கால ஒத்திகை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை

சென்னை: போர்க்கால ஒத்திகை தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் உள்துறை செயலாளர், பொதுத் துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post போர்க்கால ஒத்திகை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Murukanandam ,Secretary of ,TGB ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...