×

தமிழ்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு முடிவுகட்டும் வகையில் அமித் ஷா பேசியுள்ளதற்கு முதலமைச்சர் கடும் கண்டனம்

திண்டுக்கல்: அமித் ஷாவா அல்லது அவர் அவதூறு ஷாவா என்று நினைக்கும் அளவுக்கு உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார் என திண்டுக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். மேலும் ‘தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அமித் ஷாவுக்கு தெரியவில்லை. வடமாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள். அமித் ஷாவா அல்லது அவர் அவதூறு ஷாவா என்று நினைக்கும் அளவுக்கு உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார். இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி குளிர்காய நினைக்கிறார்கள்’ என தமிழ்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு முடிவுகட்டும் வகையில் அமித் ஷா பேசியுள்ளதற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Amit Shah ,Hindus ,Tamil Nadu ,Dindigul ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்