×

தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் அரசு பக்கம்தான் உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

திண்டுக்கல்: தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் அரசு பக்கம்தான் உள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம். மக்கள் எப்போதும் அரசு பக்கம் இருக்கின்றனர்; மீண்டும் நாங்கள்தான் வருவோம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Dindigul ,Mu. K. Stalin ,
× RELATED சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு...