×

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஒன்றிய உள்துறை செயலாளர் ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஒன்றிய உள்துறை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அனைத்து மாநில அரசு அதிகாரிகளுடன் ஒன்றிய செயலாளர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் இருந்து உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர் காவல் உயர்அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

The post நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஒன்றிய உள்துறை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Home ,Delhi ,Union Secretary ,Chennai ,Home Secretary ,Public Sector ,Dinakaran ,
× RELATED 101வது பிறந்தநாள் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி