தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை செப்.5ம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் வரும் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். நாளை மறுநாள் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
The post வ.உ.சி. துறைமுகத்தை நாளை மறுநாள் பார்வையிட அனுமதி!! appeared first on Dinakaran.