விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பட்டு கிராமத்தில் சாமி சிலைகளை சேதப்படுத்தி தீ வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளையம்மன் கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கிளியனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.