தேர்தலில் போட்டியிட சீட் தருவார்கள் என காத்திருந்தார். ஆனால், பாஜ அவருக்கு நாமத்த போட்டது. இதனால் விரக்தியில் இருந்த விஜயதரணி அமித்ஷாவிடம் முறையிட்டுள்ளார். அப்போது, அமித்ஷா, ‘உங்களது திறமைகள், பணிகள் எல்லாம் எனக்கு தெரியும், பணியாற்றுங்கள் பார்த்து கொள்ளவாம் வாழ்த்துகிறேன்’ என்று அமித்ஷா கூறியுள்ளார்.
The post வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா appeared first on Dinakaran.