தமிழகம் விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை May 11, 2024 பிரேமலதா விஜயகாந்த் நினைவு சென்னை கோயம்புத்தூர், சென்னை கோயம்பேடு பத்ம பூஷன் விஜயகாந்த் தின மலர் சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். கோயம்பேடு அலுவலகம் வந்த பிரேமலதாவுக்கு ஆளுயர மாலையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். The post விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு