தமிழகம் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயம்!! Dec 15, 2025 மயிலாடுதுறை முருகானந்தம் சரஸ்வதி சந்தியா மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். கணவர் முருகானந்தம், மனைவி சரஸ்வதி, மகன் சந்தியா ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்