தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இரங்கல்!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவை அறிந்து அதிர்ச்சியுற்றேன்; அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தேமுதிக தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இரங்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: