நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த்: நடிகர் சிவகுமார் இரங்கல்

சென்னை: அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். சாமந்திப்பூ படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார்; புதுயுகம் படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

The post நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த்: நடிகர் சிவகுமார் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: