தமிழகம் சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு Jan 01, 2024 அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளி வேளச்சேரி, சென்னை. சென்னை வேலச்சேரி, சென்னை அனில் மகேஷ் சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அரையாண்டு விடுமுறை முடிந்தது நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்து வருகிறார். The post சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு appeared first on Dinakaran.
ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்புகள் சேதம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் தவறி விழும் அபாயம்
விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி