ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர் போராட்டம்!

சேலம்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் வெளியேற வலியுறுத்தி முழக்கமிட்டுள்ளனர்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர் போராட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: