குற்றம் தரங்கம்பாடி தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஒ கைது! Oct 31, 2023 VAO இரண்டும் தரங்கம்பாடி தாலுக்கா மயிலாடுதுறை பாண்டியராஜ் தரங்கம்பாடி தாலுக்கா போரையார் மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஒ பாண்டியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பொறையார் கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். The post தரங்கம்பாடி தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஒ கைது! appeared first on Dinakaran.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை