இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பூங்கா பராமரிப்பு பணிக்காக பூங்காவிற்கு விடுமுறை விடுவது வழக்கம். இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பதற்காக வருகிற 28ம் தேதி செவ்வாய்கிழமை அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மே மாத விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும் appeared first on Dinakaran.