அரசியல் வீட்டில் தடுமாறி விழுந்ததால் வைகோ மருத்துவமனையில் அனுமதி May 06, 2025 Waiko சென்னை விகோவிற்கு அப்பல்லோ மருத்துவமனை சென்னை: வீட்டில் தடுமாறி விழுந்து கை விரலில் காயம் ஏற்பட்ட மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவுக்கு விரலில் தையல் போடப்பட்டுள்ளது. The post வீட்டில் தடுமாறி விழுந்ததால் வைகோ மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.
நான் அமைப்பதே பாமக கூட்டணி; அன்புமணியுடன் கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு: ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான் 40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பாஜ பேரமா? சீமான் பரபரப்பு பேட்டி
தமிழகம் பக்கம் சாயும் பாஜ தலைகள் ஜன.28ல் மோடி குமரி வருகை: கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற திட்டம்
கூட்டணியில் அன்புமணி வந்தது எப்படி? திருச்சியில் ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா; டெல்லி கையில் மொத்த குடுமி; ஒரே போனில் முடிந்த டீலிங் ; ‘கப்சிப்’னு அடங்கிய எடப்பாடி
கடந்த தேர்தலில் 40 சீட், 400 கோடி ரூபாய் தருவதாக அதிமுக, பாஜ கூட்டணிக்கு அழைத்தது: ஈரோட்டில் சீமான் பேட்டி
முழு வீச்சில் பணியை தொடங்கி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு; வாட்ஸ் அப், தொலைபேசி வழியாக 4 நாட்களில் இதுவரை 52,080 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது: திமுக தலைமை அறிவிப்பு
அம்பர்நாத் நகராட்சி தேர்தலில் பகீர் திருப்பம்: மகாராஷ்டிராவில் பாஜக – காங். திடீர் கூட்டணி; ஷிண்டே சிவசேனாவை வீழ்த்திய விசித்திரம்
மத உணர்வுகளைத் தூண்டி குளிர்காய யார், எவ்வளவு முயன்றாலும் மீண்டும் திராவிட மாடல் அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு