அரசியல் அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் அஞ்சமாட்டார் – வைகோ பேட்டி May 24, 2025 Waiko சென்னை அமலாக்க சோதனை முதலமைச்சர் கே ஸ்டாலின் விகோ தின மலர் சென்னை : அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சமாட்டார் என்று மதிமுக எம்.பி. வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகின்றனர் என்றும் அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றும் வைகோ தெரிவித்தார். The post அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் அஞ்சமாட்டார் – வைகோ பேட்டி appeared first on Dinakaran.
கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் மா.செ. மயங்கி விழுந்ததால் பரபரப்பு
சுயமரியாதைமிக்க மகளிர் இருக்கும் வரை சங்கிகளால் தமிழ்நாட்டை தொட முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
அதிமுக களத்தில் இல்லையென்பது முட்டாள்தனம் தவெக கடைக்கு வியாபாரமே ஆகல… விஜய் நாவை அடக்கி பேசணும்… செல்லூர் ராஜூ எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உகந்தது அல்ல மதவாத சக்திகள் வளர்ந்து விடக்கூடாது: துரை வைகோ எம்.பி. பேட்டி
சென்னையில் இருந்து கோவைக்கு ஒரே விமானத்தில் சென்ற திமுக, பாஜ பெண் தலைவர்கள்: ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என கனிமொழி எக்ஸ் தள பதிவு
நெருப்பு, சிங்கம் மாதிரி கர்ஜித்த ராமதாசை பொம்மையாக்கிட்டாங்க… சேலத்தில் நடந்தது பொதுக்குழு அல்ல… கேலிக்கூத்து… அன்புமணி ஆதரவாளர் வக்கீல் பாலு சரவெடி
பா.ஜ.வின் குரலாக பேசி வருவதை ஏற்க முடியாது; பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் மேலிடத்தில் புகார்: செல்வப்பெருந்தகை பேட்டி
புதிதாக கட்சி தொடங்கியவர்கள் அதிமுக பலம் தெரியாமல் பேசுகின்றனர்: திருத்தணி பிரசாரத்தில் எடப்பாடி பேச்சு
சில்லறை பசங்களை வைத்து என்னை தினமும் அவமானப்படுத்துகிறான்; அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை: சேலம் பொதுக்குழுவில் கண்ணீர் மல்க ராமதாஸ் பேச்சு
திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டு திடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை