மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ரணகத் தக்ஷின், பாக்தா, ராய்கஞ்ச், மணிக்தலா ஆகிய4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

The post மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி!! appeared first on Dinakaran.

Related Stories: