தமிழகம் திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தது..!! Nov 09, 2023 திருச்சி தீபாவளி மன்னார்புரம் சோனா மீனா தியேட்டர் திருச்சி: தீபாவளியொட்டி திருச்சி மாநகரில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் பகுதியில் 3 பிரிவுகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. The post திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தது..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி