புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளும் தெரிவித்துள்ளார்.

The post புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: