குற்றம் திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல் May 29, 2025 திருவாரூர் பீரலம் திருவாரூர் மாவட்டம் முகம்மது யூசுப் பந்தனல்லூர் தின மலர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு பேருந்தில் பயணம் செய்த பந்தநல்லூரைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரிடம் இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்த்தனர். The post திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்
தேர்தல் போட்டியில் சொந்த கட்சி நிர்வாகி வீடு சூறை பாஜ மாநில இளைஞரணி துணை தலைவருக்கு வலை: ஆதரவாளர்கள் 5 பேர் கைது
குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; போதையில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது: ஆதரவின்றி அனாதையாக நிற்கும் 2 குழந்தைகள்
கிறிஸ்துமஸ் விழாவில் குமரியில் அட்டகாசம் வாலிபர்கள் பைக் ரேஸ்: துரத்தி துரத்தி அடித்த மக்கள்: போலீஸ்காரர் காயம்
நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி 2 வாலிபர்களுக்கு வெட்டு பாஜ நிர்வாகி, 8 பேர் கைது: கோவையில் பரபரப்பு