தமிழகம் திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து Jul 19, 2023 திருவண்ணாமலை கோயில் திருவண்ணாமலை திருவண்ணாமலை கோயில் திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில் மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம்-தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். The post திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!