சென்னை: திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும். நியாயமான, ஒளிவுமறைவற்ற எவ்வித பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும்’ என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
The post திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.
