‘‘கனடாவில் ஆன்லைன் பயனர்களுடன் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரியை கனடா அறிவித்துள்ளது. இந்த வரி திங்களன்று அமலுக்கு வருகின்றது. இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருகிறோம். அடுத்த 7 நாட்களுக்குள் அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்கு அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த கனடாவுக்கு தெரியப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விவகாரம் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.
