உலகம் ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன் Dec 15, 2025 ஆஸ்திரேலியா சிட்னி பாண்டி கடற்கரை சிட்னி, ஆஸ்திரேலியா சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை – மகன் என தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறி வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
எங்களின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுக்கு எதிரானது அல்ல; அமெரிக்கப் படைகளுக்கு எதிரானது மட்டுமே: ஈரான் வெளியுறவு அமைச்சகம்
அமெரிக்கர்கள் இனி குடியுரிமை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் : அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முயற்சிக்கும் எண்ணெய் கப்பல்கள் மீது குண்டு வீசுவோம் : ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல், சவுதி, துபாய் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை!!
வளைகுடா பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை எகிறியது பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம்: ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பாதிப்பு; போர் நீடித்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை இன்று அனுப்புகிறது அமெரிக்கா: கூட்டு ராணுவ தலைவர் டேன் கெய்ன் அறிவிப்பு