தமிழகம் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! Mar 24, 2025 ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை: 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. The post 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! appeared first on Dinakaran.
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 23ம் தேதி அறிவிக்கிறார் ஓபிஎஸ்
மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி ஐ.டி-வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துகிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை
எனது படம் பற்றிய பதிவை நீக்கக்கோரி கேட்ட போது ரூ.10 லட்சம் பணம் கேட்டு என் உயிர்நாடியில் எட்டி உதைத்தார்
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகம் வருகை? பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட திட்டம்
அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை: லட்சக்கணக்கானோர் திரண்ட திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் பரபரப்பு பேச்சு