தமிழகம் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும்: ஏஐடியுசி May 27, 2025 டாஸ்மாக் ஏஐடியுசி சென்னை ஆல் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் Tasmak ஐடிசி தின மலர் சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பேசி தீர்வு காண வேண்டும் எனவும் ஏஐடியுசி தெரிவித்துள்ளது. The post டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும்: ஏஐடியுசி appeared first on Dinakaran.
சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!
ஒன்றிய அரசின் 81.5% கடன் சுமை அதிகமா? தமிழ்நாட்டு அரசின் 26% கடன் அதிகமா ? :பிரவீன் சக்கரவர்த்திக்கு கோபண்ணா பதிலடி
கொளத்தூர் ஏரிபூங்காவை ஜன. 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது அன்புமணி கோஷ்டி: ஸ்ரீகாந்தி தாக்கு
கீழடி, பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!