×

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர்


சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கு துணை வேந்தரை அரசே நியமிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

The post தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu University of Physical Education and Sports ,Deputy Prime Minister ,Chennai ,Tamil ,Nadu University of Physical Education and Sports ,Deputy Chief Assistant Secretary ,Stalin ,University of Physical Education and Sports ,Deputy ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...