தமிழகம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் Jun 18, 2025 தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் சென்னை கால்நடை மருத்துவ பல்க சென்னை: தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்க நேற்று வரை 22,855 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். The post தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி