தமிழ்நாட்டில் இந்த மாதம் 915 பேருக்கு டெங்கு பாதிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த மாதம் 915 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று வரை மருத்துவமனைகளில் 536 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டு 426ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் வரை 443ஆக அதிகரித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இந்த மாதம் 915 பேருக்கு டெங்கு பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: