தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 14% குறைவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 283.2 மி.மீ.-க்கு பதில் 243.4 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 14% குறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: