தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.