தமிழ் வழிக் கல்விக்கு வரவேற்பு இல்லை என்பது தவறு: துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி..!!

சென்னை: தமிழ் வழிக் கல்விக்கு வரவேற்பு இல்லை என்பது தவறு என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டியளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் தமிழ் வழிக் கல்வியில் முழுமையாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

The post தமிழ் வழிக் கல்விக்கு வரவேற்பு இல்லை என்பது தவறு: துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: