குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, செய்யாறு உள்ளிட்ட மாவட்டங்களின் சார்பில் நடமாடும் மருத்துவமனை 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருவண்ணாமலையை சுற்றி இருக்க வேண்டும். 60 குழுக்கள் தொடர்ந்து பேருந்து நிலையம் மற்றும் கோயிலை சுற்றி நீரில் உள்ள குளோரினேஷன் அளவை பரிசோதிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து விழா நாட்களில் கிரிவலப்பாதையில் விற்பனை செய்யப்படும் உணவுகளை கண்காணிக்க வேண்டும்.
The post கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம்: பொது சுகாதார துறை உத்தரவு appeared first on Dinakaran.
