அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பையாவின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, டாக்டர் சுப்பையா மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டனர்.
The post பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.