62,000-ஐ மீண்டும் தொட்டது சென்செக்ஸ்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மீண்டும் 62,000-ஐ தொட்டு வர்த்தகமாகி வருகிறது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 243 புள்ளிகள் உயர்ந்து 62,007 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 18,338 புள்ளிகளாக உள்ளது.

The post 62,000-ஐ மீண்டும் தொட்டது சென்செக்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: