சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.6,685-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ரூ.94.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: