சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,080-க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,760-க்கும் ஒரு சவரன் ரூ.54,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.97.70-க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,080-க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: