* ஆப்கானிஸ்தான் அணியுடன் நடக்க உள்ள டி20 போட்டித் தொடருக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படவில்லையா அல்லது அதிரடியாக நீக்கப்பட்டாரா? என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
* டிசம்பர் 2023 ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா மற்றும் ஜிம்பாப்வேயின் பிரீசியஸ் மராங்கே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
The post ரஞ்சியில் இரண்டாவது அதிவேக சதம் appeared first on Dinakaran.