தமிழகம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா! Jun 01, 2024 சந்தனகுடு திருவிழா எர்வாடி தர்கா ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் வெகு விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது. சந்தனக்கூடு திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். The post ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா! appeared first on Dinakaran.
விண்வெளித் தொழில்நுட்ப துறைசார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவை ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் எச்சரிக்கை
இலங்கையில், தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு