ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை அலுவலர்களுக்கான புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

சென்னை: ரூ.35.25 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பயன்பாட்டுக்கு 391 வாகனங்களை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ரூ.72 கோடி செலவில் கட்டப்பட்ட 19 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

The post ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை அலுவலர்களுக்கான புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: