ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக வாராந்திர ரயில் சேவையில் மாற்றம்: மதுரை கோட்டம்

மதுரை: ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக வாராந்திர ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கச்சகுடா-மதுரை எக்ஸ்பிரஸ் மே 27-ல் ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கம். ஓகா ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மே 28-ல் ரேணிகுண்டா வழியாக மேல்பாக்கம், காட்பாடி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கம்.

The post ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக வாராந்திர ரயில் சேவையில் மாற்றம்: மதுரை கோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: