இந்தியா பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! Apr 29, 2024 பஞ்சாப் காங் காங்கிரஸ் குர்தாஸ்பூர் கடோர் சாஹிப் அனந்த்பூர் சாஹிப் லூதியானா காங் காங்க் தின மலர் பஞ்சாப்: பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. குருதாஸ்பூர், கடோர் சாஹிப், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் லூதியானா மக்களவை தொகுதி காங்.வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது. The post பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்