அத்துடன் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே 15வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் நாளை( 10ம் தேதி) காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் துவங்குகிறது.11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசுகின்றனர்.12ம் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
The post நாளை புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது: 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.